Thannanthani Kaattukkullae in F Scale

தன்னந்தனி காட்டுக்குள்ளே
தனிமையாய் நான் போகையில – 2
என்னோடு கூட வரும் தெய்வம் – 2
ராசாவே ஓ ராசாவே
ராசாவே ஓ ராசாவே – 2
வாழ வழியில்லை வழியும் தெரியவில்லை – 2
தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க
தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க – 4
தன்னந்தடி – ஓஹோ…
சூரியனும் மறைஞ்சிடுச்சி
நிழலும் சாய்ஞ்சிடுச்சி
காரிருளும் வந்திடுச்சி
திகிலும் பிடிச்சிடுச்சி
ஒளி தரும் தீபமே
வழிகாட்டும் தெய்வமே – 2
தங்க ரதமே ….
உற்றாரும் மறாந்திட்டாங்க
பெற்றோரும் கைவிட்டுட்டாங்க
நம்பினோரும் நடுத்தெருவில்
விட்டுவிட்டு போயிட்டாங்க
நம்பிக்கையின் நங்கூரமே
நம்பும் எந்தன் தெய்வமே – 2
– தங்க ரதமே …


Thannanthani Kaattukkullae Chords for Keyboard, Guitar and Piano

Thannanthani Kaattukkullae Chords in F Scale

தமிழ்