என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்
பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே
என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer Lyrics in English
ennil enna kannteer ennai naesikka
ip paavikku thakuthi illaiyae
ennil enna kannteer ennai naesikka
iv aelaikku thakuthi illaiyae
en pelaveena marinthum neer naesiththeer
en kuraikal therinthum neer naesiththeer
ummai vittu vilakum seyal seytha naal unndu
ummai kaayapaduththum vaarththai sonna naal unndu
paavam seyya kaalam kaetta thuroki naan
paava settil kidantha or paavi naan aiyaa
unthan anpin kayittaாl ennai iluththirae
um naesam pol ontum ingu illaiyae
PowerPoint Presentation Slides for the song என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர் PPT
Ennil Enna Kandeer PPT

