Full Screen ?
 

Devathi Deva Thirumari Yova - தேவாதி தேவா; திருமறை யோவா,

தேவாதி தேவா; திருமறை யோவா,
சிறியனுக் கிரங்காய், தேவா;

வா, வா, ஜீவா, மகிமைச் செரூபா,
மலர் முகம் காட்டிட வாவே,

ஆயத்தமான அகம் எனக்கிருக்க,
ஆவியின் பெலத்தால் ஜெயிக்க,

3 ஞானத்தின் ஊற்றில் நன்குறப் பருக,
நலிந்த என் விசுவாசம் பெருக,

அற்புத ஞான அருணோ தயமே,
அருள் முகப் பிரபைதா, ஐயா,

புகழ் உரை வேதப் புதிய உணவால்
புதுப் பெலன் அடை வேனாக.

Devathi Deva Thirumari Lyrics in English

thaevaathi thaevaa; thirumarai yovaa,
siriyanuk kirangaay, thaevaa;

vaa, vaa, jeevaa, makimaich seroopaa,
malar mukam kaattida vaavae,

aayaththamaana akam enakkirukka,
aaviyin pelaththaal jeyikka,

3 njaanaththin oottil nankurap paruka,
nalintha en visuvaasam peruka,

arputha njaana arunno thayamae,
arul mukap pirapaithaa, aiyaa,

pukal urai vaethap puthiya unavaal
puthup pelan atai vaenaaka.

PowerPoint Presentation Slides for the song Devathi Deva Thirumari

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devathi Deva Thirumari Yova – தேவாதி தேவா; திருமறை யோவா, PPT
Devathi Deva Thirumari Yova PPT

தேவா வா தேவாதி திருமறை யோவா சிறியனுக் கிரங்காய் ஜீவா மகிமைச் செரூபா மலர் முகம் காட்டிட வாவே ஆயத்தமான அகம் எனக்கிருக்க ஆவியின் பெலத்தால் தமிழ்