Senaikalin Karththar Neerae in A♯ Scale

சேனைகளின் கர்த்தர் நீரே2
உன் ஆலயம் என் வாசமே
பேரின்பமே உன் வாசத்தலம்
என் ஆத்துமா தினம் தேடிடிடும்
நீ தரும் மகிமை நீர்தானையா
உம்முடனே வாசம் செய்யும்
வாசத்தலம் உம் பாக்கியமே
என்றென்றுமாய் துதிப்பது
என் வாழ்வில் சேர்ந்திடும் சாத்தியமே
…சேனைகளின்
செம்மை வழி நடப்பவர்கள்
பாக்கியமே அடைந்திடுவார்
பெலத்தின் மேல் பெலன் பெற்று
சியோனில் சீறுடன் வாழுவார்
…சேனைகளின்
உத்தமமாய் நடப்பவர்க்கு
நன்மைகளை வழங்கிடுவீர்
கிருபை மகிமை அருளிவீர்
சூரியன் தேடலும் நீர்தானையா
…சேனைகளின்


Senaikalin Karththar Neerae Chords for Keyboard, Guitar and Piano

Senaikalin Karththar Neerae Chords in A♯ Scale

தமிழ்