Kalilaeyaa Enta Ooril Chords

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா இயேசுவுக்கே
கரங்களைத் தட்டிப் பாடிடுவோம்
கரங்களைத் தட்டிப் பாடிடுவோம்
கரங்களைத் தட்டிப் பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை அசைத்துப் பாடிடுவோம்
கரங்களை அசைத்துப் பாடிடுவோம்
கரங்களை அசைத்துப் பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
…அல்லேலூயா
கரங்களை உயர்த்திப் பாடிடுவோம்
கரங்களை உயர்த்திப் பாடிடுவோம்
கரங்களை உயர்த்திப் பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே


Kalilaeyaa Enta Ooril Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்