ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா
என்னையே தந்தேனே
எந்நாளும் பரிசுத்தம் காட்டவே
என்றென்றும் உம்மை சேவிப்பேன்
என்றென்றும் உம்மை சேவிப்பேன்
என்றும் உம்மை சேவித்திட
நல்ல பங்கை கண்டடைந்தேன்
இயேசுவே பின் செல்வேன்
என்றுமே தாங்கியே என்னை வழி நடத்துவீர்
— ஆட்கொண்ட
தேவ பலியாய் ஒப்படைத்தேன்
மாசம்ம் சாக அர்ப்பணித்தேன்
இயேசுவே தந்தேனே
என்னை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன்
— ஆட்கொண்ட
உந்தன் நாமம் உயர்த்தவே
மகிழ்ச்சி பெலனை தந்தவரே
இயேசுவே நம்பிடுவேன்
உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே
— ஆட்கொண்ட
Aatkonnda Nal Naesar Chords for Keyboard, Guitar and Piano