Aaraathikkintom Ummai in D♭ Scale

D♭ = C♯

ஆராதிக்கின்றோம் - உம்மை
ஆராதிக்கின்றோம்
இரட்சக தேவா - உம்மை
ஆராதிக்கின்றோம்
மாட்சிமை உள்ளவரே - எல்லா
மகிமைக்கும் பாத்திரரே
மாறிடாத என் நேசரே
துதிக்கு பாத்திரரே
…ஆராதிக்கின்றோம்
என் பெலவீன நேரங்களில்
உம் பெலன் என்னை தாங்கினதே
ஆத்துமாவை தேர்றினீரே
கிருபை கூர்ந்தவரே
…ஆராதிக்கின்றோம்
வாழ்க்கையின் பாதையிலே
எனக்குதவின மா தயவே
கெஞ்சுகிறேன் கிருபையினை
உமக்காய் வாழ்ந்திடவே
…ஆராதிக்கின்றோம்


Aaraathikkintom Ummai Chords for Keyboard, Guitar and Piano

Aaraathikkintom Ummai Chords in D♭ Scale

தமிழ்