Enthan Ullam Kavarnthavarae in E Scale

எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
என் வாழ்வின் ஒளிவிளக்கே
ஆத்ம நேசரே அன்பு நிறைந்தவரே
உமக்கே என் ஆராதனை
உமக்கே என் ஆராதனை
மானானது நீரோடைக்காய்
ஏங்கித் தவிப்பது போல்
என் ஆன்மா ஏங்குதையா– உமக்காய்
…உமக்கே
நாள் முழுதும் என் தியானமெல்லாம்
உந்தன் நினைவல்லவோ
உம்மைப் போல் மாற்றிடுமே– என்னை
…உமக்கே
அனுதினம் உம்மை தேடணுமே
உம் முகம் பார்க்கணுமே
உம் குரல் கேட்கணுமே– நான்
…உமக்கே
அழகில் சிறந்தவரே
ஆறுடல் நாயகரே
அண்டி வந்தேன் உம்மை – நான்
…உமக்கே


Enthan Ullam Kavarnthavarae Chords for Keyboard, Guitar and Piano

Enthan Ullam Kavarnthavarae Chords in E Scale

தமிழ்