ஆல்பா ஓமேகா ஆதி அந்தமே
ஆண்டவர் இயேசு உயர்ந்தவரே
அகிலம் படைத்தவர் நீரே
அடியார் உம்மை தொழுகின்றோம்
அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி
ஜெயம் கொண்டவர் இயேசு நீரே
முத்திரை உடைக்க பாத்திரரே
புத்தகம் திறக்கும் வேந்தன் நீரே
….ஆல்பா ஓமேகா
யெகோவா நிசி வெற்றிகொடி
யெகோவா ரஃபா பரிகாரி
சுற்றிலும் சூழ்ந்து இருப்பவரே
துதிகள் செலுத்தி தொழுகின்றோம்
….ஆல்பா ஓமேகா
யெகோவா யீரே போதும் நீரே
யெகோவா ஷாலோம் சமாதானம்
பரிசுத்த தொழுகை அலங்காரம்
பயத்துடன் உம்மை பணிகின்றோம்
….ஆல்பா ஓமேகா
Aalpaa Omaekaa Aathi Anthamae Chords for Keyboard, Guitar and Piano