ரோமர் 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
Tamil Indian Revised Version
அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
Tamil Easy Reading Version
சட்ட விதிக்கு சக்தி இல்லை. ஏனென்றால் அது மனித பெலவீனங்களால் வரையறுக்கப்பட்டது. சட்ட விதியால் செய்ய முடியாததை தேவன் செய்து முடிக்கிறார். தேவன் தன் சொந்தக் குமாரனையே பூமிக்குப் பாவமனித சாயலாக அனுப்பினார். அவரை பாவத்தைப் போக்கும் பலியாகவும் கருதினார். எனவே மனித வாழ்க்கை மூலம் பாவத்தை அழித்தார்.
Thiru Viviliam
ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார்.
King James Version (KJV)
For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh:
American Standard Version (ASV)
For what the law could not do, in that it was weak through the flesh, God, sending his own Son in the likeness of sinful flesh and for sin, condemned sin in the flesh:
Bible in Basic English (BBE)
For what the law was not able to do because it was feeble through the flesh, God, sending his Son in the image of the evil flesh, and as an offering for sin, gave his decision against sin in the flesh:
Darby English Bible (DBY)
For what the law could not do, in that it was weak through the flesh, God, having sent his own Son, in likeness of flesh of sin, and for sin, has condemned sin in the flesh,
World English Bible (WEB)
For what the law couldn’t do, in that it was weak through the flesh, God did, sending his own Son in the likeness of sinful flesh and for sin, he condemned sin in the flesh;
Young’s Literal Translation (YLT)
for what the law was not able to do, in that it was weak through the flesh, God, His own Son having sent in the likeness of sinful flesh, and for sin, did condemn the sin in the flesh,
ரோமர் Romans 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh:
For | τὸ | to | toh |
what | γὰρ | gar | gahr |
the | ἀδύνατον | adynaton | ah-THYOO-na-tone |
law | τοῦ | tou | too |
could not do, | νόμου | nomou | NOH-moo |
in | ἐν | en | ane |
that | ᾧ | hō | oh |
it was weak | ἠσθένει | ēsthenei | ay-STHAY-nee |
through | διὰ | dia | thee-AH |
the | τῆς | tēs | tase |
flesh, | σαρκός | sarkos | sahr-KOSE |
God | ὁ | ho | oh |
sending | θεὸς | theos | thay-OSE |
τὸν | ton | tone | |
his own | ἑαυτοῦ | heautou | ay-af-TOO |
Son | υἱὸν | huion | yoo-ONE |
in | πέμψας | pempsas | PAME-psahs |
the likeness | ἐν | en | ane |
of sinful | ὁμοιώματι | homoiōmati | oh-moo-OH-ma-tee |
flesh, | σαρκὸς | sarkos | sahr-KOSE |
and | ἁμαρτίας | hamartias | a-mahr-TEE-as |
for | καὶ | kai | kay |
sin, | περὶ | peri | pay-REE |
condemned | ἁμαρτίας | hamartias | a-mahr-TEE-as |
sin | κατέκρινεν | katekrinen | ka-TAY-kree-nane |
in | τὴν | tēn | tane |
the | ἁμαρτίαν | hamartian | a-mahr-TEE-an |
flesh: | ἐν | en | ane |
τῇ | tē | tay | |
σαρκί | sarki | sahr-KEE |
ரோமர் 8:3 in English
Tags அதெப்படியெனில் மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும் பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்
Romans 8:3 in Tamil Concordance Romans 8:3 in Tamil Interlinear Romans 8:3 in Tamil Image
Read Full Chapter : Romans 8