வெளிப்படுத்தின விசேஷம் 10:6
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
Tamil Indian Revised Version
அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும்.
Tamil Easy Reading Version
லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும். உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும்.
Thiru Viviliam
⁽இரும்பை அது துரும்பெனக் கருதும்;␢ வெண்கலத்தை உளுத்த கட்டையெனக்␢ கொள்ளும்.⁾
King James Version (KJV)
He esteemeth iron as straw, and brass as rotten wood.
American Standard Version (ASV)
He counteth iron as straw, `And’ brass as rotten wood.
Darby English Bible (DBY)
He esteemeth iron as straw, bronze as rotten wood.
World English Bible (WEB)
He counts iron as straw; And brass as rotten wood.
Young’s Literal Translation (YLT)
He reckoneth iron as straw, brass as rotten wood.
யோபு Job 41:27
அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
He esteemeth iron as straw, and brass as rotten wood.
He esteemeth | יַחְשֹׁ֣ב | yaḥšōb | yahk-SHOVE |
iron | לְתֶ֣בֶן | lĕteben | leh-TEH-ven |
as straw, | בַּרְזֶ֑ל | barzel | bahr-ZEL |
brass and | לְעֵ֖ץ | lĕʿēṣ | leh-AYTS |
as rotten | רִקָּב֣וֹן | riqqābôn | ree-ka-VONE |
wood. | נְחוּשָֽׁה׃ | nĕḥûšâ | neh-hoo-SHA |
வெளிப்படுத்தின விசேஷம் 10:6 in English
Tags இனி காலம் செல்லாது ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று
Revelation 10:6 in Tamil Concordance Revelation 10:6 in Tamil Interlinear Revelation 10:6 in Tamil Image
Read Full Chapter : Revelation 10