Full Screen ?
 

Thulluthayya Um Naamam Solla - துள்ளுதையா உம்நாமம் சொல்ல

துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே

4. நோய்கள் நீங்குதையா -உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla Lyrics in English

thulluthaiyaa, umnaamam solla solla
thuthiththu thuthiththu, thinam makilnthu makilnthu
manam thulluthaiyaa

1. anpu perukuthaiyaa -en
appaavin nilalthanilae
apishaekam valaruthaiyaa
epinaesar paarvaiyilae

2. ullangal makiluthaiyaa
ummodu irukkaiyilae
pallangal niramputhaiyaa
paati thuthikkaiyilae

3. nampikkai valaruthaiyaa
naathaa um paathaththilae
nanmaikal perukuthaiyaa
naalthorum thuthikkaiyilae

4. Nnoykal neenguthaiyaa -ummai
karththar um samookaththilae
kaayangal aaruthaiyaa
karuththodu thuthikkaiyilae

5. kannnneerkal maraiyuthaiyaa
karththar um samookaththilae
kaayangal aaruthaiyaa
karuththodu thuthikkaiyilae

PowerPoint Presentation Slides for the song துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulluthayya Um Naamam Solla – துள்ளுதையா உம்நாமம் சொல்ல PPT
Thulluthayya Um Naamam Solla PPT

தமிழ்