Full Screen ?
 

Oruvaralae Um Oruvar - ஒருவராலேயே உம் ஒருவர்

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

ஏசுவே நீர் காரணர்
என் துதிக்கு பாத்திரர்
ஏசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்கு பாத்திரர் -2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2

பாவத்துக்கு மரித்து
நான் நீதிக்கு பிழைத்திட
என்பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே)

ஜீவனை பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே)

Oruvaralae Um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் Lyrics in English

oruvaraalaeyae um oruvar moolamaay
naan neethimaanaay maattappattaenae

aesuvae neer kaaranar
en thuthikku paaththirar
aesuvae neer kaaranar
ellaa makimaikku paaththirar -2

ummai aaraathippaen vaalnaal ellaam -2

paavaththukku mariththu
naan neethikku pilaiththida
enpaavam yaavaiyumae
neer siluvaiyil sumantheerae – 2(aesuvae)

jeevanai pettu naan
aalukai seythida
kirupaiyum neethiyaiyum
neer eevaay thantheerae – 2(aesuvae)

PowerPoint Presentation Slides for the song Oruvaralae Um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvaralae Um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் PPT
Oruvaralae Um Oruvar PPT

Song Lyrics in Tamil & English

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
oruvaraalaeyae um oruvar moolamaay
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
naan neethimaanaay maattappattaenae

ஏசுவே நீர் காரணர்
aesuvae neer kaaranar
என் துதிக்கு பாத்திரர்
en thuthikku paaththirar
ஏசுவே நீர் காரணர்
aesuvae neer kaaranar
எல்லா மகிமைக்கு பாத்திரர் -2
ellaa makimaikku paaththirar -2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2
ummai aaraathippaen vaalnaal ellaam -2

பாவத்துக்கு மரித்து
paavaththukku mariththu
நான் நீதிக்கு பிழைத்திட
naan neethikku pilaiththida
என்பாவம் யாவையுமே
enpaavam yaavaiyumae
நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே)
neer siluvaiyil sumantheerae – 2(aesuvae)

ஜீவனை பெற்று நான்
jeevanai pettu naan
ஆளுகை செய்திட
aalukai seythida
கிருபையும் நீதியையும்
kirupaiyum neethiyaiyum
நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே)
neer eevaay thantheerae – 2(aesuvae)

Oruvaralae Um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் Song Meaning

Through one another
I have been made righteous

Jesus is your cause
worthy of my praise
Jesus is your cause
Worthy of all glory -2

I will worship you forever -2

Dead to sin
I survive for justice
All my sins
Sumanthyre on the Cross of Water – 2 (Jesus)

I got life
To govern
Grace and justice
Neer Evai Thantire – 2 (Jesus)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்