Vilunthavan Elunthiruppathillaiyo in F Scale

விழுந்தவன் எழுந்திருப்பதில்லையோ
வழி தப்பினவன் திரும்புவதில்லையோ-2
நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய்
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார்
நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய்
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார்
திரும்பி வா
திரும்பி வா
திரும்பி வா
திரும்பி வா
இன்றே திரும்பி வா
இன்றே திரும்பி வா-(2)
உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார்
உன் அக்கிரமத்திற்காய் இயேசு
நொறுக்கப்பட்டார்-2
நீ மீண்டும் பாவம் செய்தால்
திரும்ப அவரை அடிக்கிறாய்-2
நீ திரும்ப திரும்ப அடித்தாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்-2
–நீயோ திருந்த
தூசியை உதறிவிட்டு எழுந்திடு-உன்னை
மீண்டும் பிரகாசிக்கச் செய்திடுவார்
நீ ஏன் விலகிப் போகிறாய்
இயேசுவை ஏன் புறக்கணிக்கிறாய்
நீ விலகி விலகி சென்றாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்
–நீயோ திருந்த

விழுந்தவன் எழுந்திருப்பதில்லையோ
Vilunthavan Elunthiruppathillaiyo
வழி தப்பினவன் திரும்புவதில்லையோ-2
Vali Thappinavan Thirumpuvathillaiyo-2
நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய்
Neeyo Thiruntha Maattaen Enkiraay
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார்
En Yesuvo Un Pinnae Varukiraar
நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய்
Neeyo Thiruntha Maattaen Enkiraay
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார்
En Yesuvo Un Pinnae Varukiraar
திரும்பி வா
Thirumpi Vaa
திரும்பி வா
Thirumpi Vaa
திரும்பி வா
Thirumpi Vaa
திரும்பி வா
Thirumpi Vaa
இன்றே திரும்பி வா
Inte Thirumpi Vaa
இன்றே திரும்பி வா-(2)
Inte Thirumpi Vaa-(2)

உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார்
Un Paavaththirkaay Avar Atikkappattar
உன் அக்கிரமத்திற்காய் இயேசு
Un Akkiramaththirkaay Yesu
நொறுக்கப்பட்டார்-2
Norukkappattar-2
நீ மீண்டும் பாவம் செய்தால்
Nee Meenndum Paavam Seythaal
திரும்ப அவரை அடிக்கிறாய்-2
Thirumpa Avarai Atikkiraay-2
நீ திரும்ப திரும்ப அடித்தாலும்
Nee Thirumpa Thirumpa Atiththaalum
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்-2
Unnai Meetkavae Yesu Thutikkiraar-2

--நீயோ திருந்த
--neeyo Thiruntha

தூசியை உதறிவிட்டு எழுந்திடு-உன்னை
Thoosiyai Utharivittu Elunthidu-unnai
மீண்டும் பிரகாசிக்கச் செய்திடுவார்
Meenndum Pirakaasikkach Seythiduvaar
நீ ஏன் விலகிப் போகிறாய்
Nee Aen Vilakip Pokiraay
இயேசுவை ஏன் புறக்கணிக்கிறாய்
Yesuvai Aen Purakkannikkiraay
நீ விலகி விலகி சென்றாலும்
Nee Vilaki Vilaki Sentalum
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்
Unnai Meetkavae Yesu Thutikkiraar
--நீயோ திருந்த
--neeyo Thiruntha


Vilunthavan Elunthiruppathillaiyo Chords Keyboard

vilunthavan Elunthiruppathillaiyo
vali Thappinavan Thirumpuvathillaiyo-2
neeyo Thiruntha Maattaen Enkiraay
en Iyaesuvo Un Pinnae varukiraar
neeyo Thiruntha Maattaen Enkiraay
en Iyaesuvo Un Pinnae varukiraar
thirumpi Vaa
thirumpi Vaa
thirumpi Vaa
thirumpi Vaa
inte Thirumpi Vaa
inte Thirumpi Vaa-(2)

un Paavaththirkaay Avar Atikkappattar
un Akkiramaththirkaay Yesu
norukkappattar-2
nee Meenndum Paavam Seythaal
thirumpa Avarai Atikkiraay-2
nee Thirumpa Thirumpa Atiththaalum
unnai Meetkavae Yesu Thutikkiraar-2

--neeyo Thiruntha

thoosiyai Utharivittu Elunthidu-unnai
meenndum Pirakaasikkach Seythiduvaar
nee Aen Vilakip Pokiraay
Yesuvai Aen Purakkannikkiraay
nee Vilaki Vilaki Sentalum
unnai Meetkavae Yesu Thutikkiraar
--neeyo Thiruntha


Vilunthavan Elunthiruppathillaiyo Chords Guitar


Vilunthavan Elunthiruppathillaiyo Chords for Keyboard, Guitar and Piano

Vilunthavan Elunthiruppathillaiyo Chords in F Scale

தமிழ்