சங்கீதம் 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
Tamil Indian Revised Version
தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
Tamil Easy Reading Version
என் தேவனே, நீர் என் அரசர். நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
Thiru Viviliam
⁽நீரே என் அரசர்; நீரே என் கடவுள்!␢ யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.⁾
King James Version (KJV)
Thou art my King, O God: command deliverances for Jacob.
American Standard Version (ASV)
Thou art my King, O God: Command deliverance for Jacob.
Bible in Basic English (BBE)
You are my King and my God; ordering salvation for Jacob.
Darby English Bible (DBY)
Thou thyself art my king, O God: command deliverance for Jacob.
Webster’s Bible (WBT)
For they obtained not the land in possession by their own sword, neither did their own arm save them: but thy right hand, and thy arm, and the light of thy countenance, because thou hadst a favor to them.
World English Bible (WEB)
You are my King, God. Command victories for Jacob!
Young’s Literal Translation (YLT)
Thou `art’ He, my king, O God, Command the deliverances of Jacob.
சங்கீதம் Psalm 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
Thou art my King, O God: command deliverances for Jacob.
| אַתָּה | ʾattâ | ah-TA | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| מַלְכִּ֣י | malkî | mahl-KEE | |
| אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| צַ֝וֵּ֗ה | ṣawwē | TSA-WAY | |
| יְשׁוּע֥וֹת | yĕšûʿôt | yeh-shoo-OTE | |
| יַעֲקֹֽב׃ | yaʿăqōb | ya-uh-KOVE |
Cross Reference
சங்கீதம் 74:12
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
சங்கீதம் 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.
சங்கீதம் 89:18
கர்த்தரால் எங்கள் கேடகமும் இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
சங்கீதம் 149:2
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
ஏசாயா 33:22
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
மாற்கு 1:25
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
மாற்கு 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
மாற்கு 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
மாற்கு 9:25
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.
Tags தேவனே நீர் என் ராஜா யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்
Psalm 44:4 in Tamil Concordance Psalm 44:4 in Tamil Interlinear Psalm 44:4 in Tamil Image