சங்கீதம் 41

Psalm 41:5 in Tamil

தமிழ்

சங்கீதம் 41:5
அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவன் எப்பொழுது சாவான், அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.

Thiru Viviliam
⁽என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி,␢ ‛அவன் எப்போது சாவான்?␢ அவன் பெயர் எப்போது ஒழியும்’␢ என்கின்றனர்.⁾

Roman Transliteration
Avan eppoluthu saavaan, avan paer eppoluthu aliyum? Entu en saththurukkal enakku virothamaaych sollukiraarkal.

Psalm 41:5 in Other Translations

King James Version (KJV)
Mine enemies speak evil of me, When shall he die, and his name perish?

American Standard Version (ASV)
Mine enemies speak evil against me, `saying', When will he die, and his name perish?

Bible in Basic English (BBE)
My haters say evil against me, When will he be dead, and his name come to an end?

Darby English Bible (DBY)
Mine enemies wish me evil: When will he die, and his name perish?

Webster's Bible (WBT)
I said, LORD, be merciful to me: heal my soul; for I have sinned against thee.

World English Bible (WEB)
My enemies speak evil against me: "When will he die, and his name perish?"

Young's Literal Translation (YLT)
Mine enemies say evil of me: When he dieth -- his name hath perished!

சங்கீதம் Psalm 41:5

அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

Mine enemies speak evil of me, When shall he die, and his name perish?

Mine enemies אוֹיְבַ֗י ʾōyēb oh-YAVE
speak יֹאמְר֣וּ ʾāmar ah-MAHR
evil רַ֣ע raʿ ra
לִ֑י
of me, When מָתַ֥י mātay ma-TAI
shall he die, יָ֝מ֗וּת mût moot
perish? וְאָבַ֥ד ʾābad ah-VAHD
and his name שְׁמֽוֹ׃ šēm shame



Read Full Chapter : Psalm 41