Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 35:14 in Tamil

Psalm 35:14 Bible Psalm Psalm 35

சங்கீதம் 35:14
நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.

Tamil Indian Revised Version
நான் அவனை என்னுடைய நண்பனாகவும் சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன். அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன். தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன். அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன். துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன்.

Thiru Viviliam
⁽நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும்␢ அவர்களுக்காய் மன்றாடினேன்;␢ தாய்க்காகத் துக்கம்␢ கொண்டாடுவோரைப்போல␢ வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.⁾

Psalm 35:13Psalm 35Psalm 35:15

King James Version (KJV)
I behaved myself as though he had been my friend or brother: I bowed down heavily, as one that mourneth for his mother.

American Standard Version (ASV)
I behaved myself as though it had been my friend or my brother: I bowed down mourning, as one that bewaileth his mother.

Bible in Basic English (BBE)
My behaviour was as if it had been my friend or my brother: I was bent low in grief like one whose mother is dead.

Darby English Bible (DBY)
I behaved myself as though [he had been] a friend, a brother to me; I bowed down in sadness, as one that mourneth [for] a mother.

Webster’s Bible (WBT)
I behaved myself as though he had been my friend or brother: I bowed down heavily, as one that mourneth for his mother.

World English Bible (WEB)
I behaved myself as though it had been my friend or my brother. I bowed down mourning, as one who mourns his mother.

Young’s Literal Translation (YLT)
As `if’ a friend, as `if’ my brother, I walked habitually, As a mourner for a mother, Mourning I have bowed down.

சங்கீதம் Psalm 35:14
நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.
I behaved myself as though he had been my friend or brother: I bowed down heavily, as one that mourneth for his mother.

I
behaved
myself
כְּרֵֽעַkĕrēaʿkeh-RAY-ah
friend
my
been
had
he
though
as
כְּאָ֣חkĕʾāḥkeh-AK
brother:
or
לִ֭יlee
I
bowed
down
הִתְהַלָּ֑כְתִּיhithallākĕttîheet-ha-LA-heh-tee
heavily,
כַּאֲבֶלkaʾăbelka-uh-VEL
mourneth
that
one
as
אֵ֝֗םʾēmame
for
his
mother.
קֹדֵ֥רqōdērkoh-DARE
שַׁחֽוֹתִי׃šaḥôtîsha-HOH-tee

சங்கீதம் 35:14 in English

naan Avanai En Sinaekithanaakavum Sakotharanaakavum Paaviththu Nadanthukonntaen; Thaaykkaakath Thukkikkiravanaippol Thukkavasthiram Thariththuth Thalaikavilnthu Nadanthaen.


Tags நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன் தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்
Psalm 35:14 in Tamil Concordance Psalm 35:14 in Tamil Interlinear Psalm 35:14 in Tamil Image

Read Full Chapter : Psalm 35