சங்கீதம் 27

Psalm 27:5 in Tamil

தமிழ்

சங்கீதம் 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

Tamil Indian Revised Version
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

Tamil Easy Reading Version
ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார். அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார். அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.

Thiru Viviliam
⁽ஏனெனில், கேடுவரும் நாளில்␢ அவர் என்னைத்␢ தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;␢ தம் கூடாரத்தினுள்ளே␢ என்னை ஒளித்து வைப்பார்;␢ குன்றின்மேல் என்னைப்␢ பாதுகாப்பாய் வைப்பார்.⁾

Roman Transliteration
Theengunaalil avar ennaith thammutaiya koodaaraththil maraiththu, ennaith thamathu koodaara maraivilae oliththuvaiththu, ennaik kanmalaiyinmael uyarththuvaar.

Psalm 27:5 in Other Translations

King James Version (KJV)
For in the time of trouble he shall hide me in his pavilion: in the secret of his tabernacle shall he hide me; he shall set me up upon a rock.

American Standard Version (ASV)
For in the day of trouble he will keep me secretly in his pavilion: In the covert of his tabernacle will he hide me; He will lift me up upon a rock.

Bible in Basic English (BBE)
For in the time of trouble he will keep me safe in his tent: in the secret place of his tent he will keep me from men's eyes; high on a rock he will put me.

Darby English Bible (DBY)
For in the day of evil he will hide me in his pavilion; in the secret of his tent will he keep me concealed: he will set me high upon a rock.

Webster's Bible (WBT)
For in the time of trouble he will hide me in his pavilion: in the secret of his tabernacle will he hide me; he will set me up upon a rock.

World English Bible (WEB)
For in the day of trouble he will keep me secretly in his pavilion. In the covert of his tent he will hide me. He will lift me up on a rock.

Young's Literal Translation (YLT)
For He hideth me in a tabernacle in the day of evil, He hideth me in a secret place of His tent, On a rock he raiseth me up.

சங்கீதம் Psalm 27:5

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

For in the time of trouble he shall hide me in his pavilion: in the secret of his tabernacle shall he hide me; he shall set me up upon a rock.

For כִּ֤י kee
he shall hide יִצְפְּנֵ֨נִי׀ ṣāpan tsa-FAHN
me in his pavilion: בְּסֻכֹּה֮ sōk soke
in the time בְּי֪וֹם yôm yome
of trouble רָ֫עָ֥ה raʿ ra
shall he hide יַ֭סְתִּרֵנִי sātar sa-TAHR
in the secret בְּסֵ֣תֶר sēter say-TER
of his tabernacle אָהֳל֑וֹ ʾōhel oh-HEL
upon a rock. בְּ֝צ֗וּר ṣûr tsoor
me; he shall set me up יְרוֹמְמֵֽנִי׃ rûm room



Read Full Chapter : Psalm 27