சங்கீதம் 142

Psalm 142:6 in Tamil

தமிழ்

சங்கீதம் 142:6
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.

Thiru Viviliam
⁽என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;␢ ஏனெனில், நான் மிகவும்␢ தாழ்த்தப்பட்டுள்ளேன்;␢ என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ ஏனெனில், அவர்கள் என்னைவிட␢ வலிமைமிக்கோர்.⁾

Roman Transliteration
En kookkuralukkuch sevikodum, naan mikavum thaalththappattaேn; ennaip pinthodarukiravarkalukku ennaith thappuviyum avarkal ennilum palavaankalaayirukkiraarkal.

Psalm 142:6 in Other Translations

King James Version (KJV)
Attend unto my cry; for I am brought very low: deliver me from my persecutors; for they are stronger than I.

American Standard Version (ASV)
Attend unto my cry; For I am brought very low: Deliver me from my persecutors; For they are stronger than I.

Bible in Basic English (BBE)
Give ear to my cry, for I am made very low: take me out of the hands of my haters, for they are stronger than I.

Darby English Bible (DBY)
Attend unto my cry, for I am brought very low; deliver me from my persecutors, for they are stronger than I.

World English Bible (WEB)
Listen to my cry, For I am in desperate need. Deliver me from my persecutors, For they are stronger than me.

Young's Literal Translation (YLT)
Attend Thou unto my loud cry, For I have become very low, Deliver Thou me from my pursuers, For they have been stronger than I.

சங்கீதம் Psalm 142:6

என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.

Attend unto my cry; for I am brought very low: deliver me from my persecutors; for they are stronger than I.

Attend הַקְשִׁ֤יבָה׀ qāšab ka-SHAHV TH8685
unto אֶֽל ʾēl ale
my cry; רִנָּתִי֮ rinnâ ree-NA
for כִּֽי kee
I am brought דַלּ֪וֹתִ֫י dālal da-LAHL TH8804
very מְאֹ֥ד mĕʾōd meh-ODE
low: deliver הַצִּילֵ֥נִי nāṣal na-TSAHL TH8685
me from my persecutors; מֵרֹדְפַ֑י rādap ra-DAHF TH8802
for כִּ֖י kee
they are stronger אָמְצ֣וּ ʾāmaṣ ah-MAHTS TH8804
than I. מִמֶּֽנִּי׃ min meen



Read Full Chapter : Psalm 142