நீதிமொழிகள் 5:4
அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும்.
Thiru Viviliam
ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்; இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும்
King James Version (KJV)
But her end is bitter as wormwood, sharp as a two-edged sword.
American Standard Version (ASV)
But in the end she is bitter as wormwood, Sharp as a two-edged sword.
Bible in Basic English (BBE)
But her end is bitter as wormwood, and sharp as a two-edged sword;
Darby English Bible (DBY)
but her end is bitter as wormwood, sharp as a two-edged sword.
World English Bible (WEB)
But in the end she is as bitter as wormwood, And as sharp as a two-edged sword.
Young’s Literal Translation (YLT)
And her latter end `is’ bitter as wormwood, Sharp as a sword `with’ mouths.
நீதிமொழிகள் Proverbs 5:4
அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
But her end is bitter as wormwood, sharp as a two-edged sword.
But her end | וְֽ֭אַחֲרִיתָהּ | wĕʾaḥărîtoh | VEH-ah-huh-ree-toh |
is bitter | מָרָ֣ה | mārâ | ma-RA |
wormwood, as | כַֽלַּעֲנָ֑ה | kallaʿănâ | ha-la-uh-NA |
sharp | חַ֝דָּ֗ה | ḥaddâ | HA-DA |
as a twoedged | כְּחֶ֣רֶב | kĕḥereb | keh-HEH-rev |
sword. | פִּיּֽוֹת׃ | piyyôt | pee-yote |
நீதிமொழிகள் 5:4 in English
Tags அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும் இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்
Proverbs 5:4 in Tamil Concordance Proverbs 5:4 in Tamil Interlinear Proverbs 5:4 in Tamil Image
Read Full Chapter : Proverbs 5