நீதிமொழிகள் 23:8
நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
Tamil Indian Revised Version
அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
Tamil Easy Reading Version
என்னைக் கவனிக்கின்றவர்களுக்கு எனது போதனைகள் வாழ்வைத் தரும். எனது வார்த்தைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
Thiru Viviliam
அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்; அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
King James Version (KJV)
For they are life unto those that find them, and health to all their flesh.
American Standard Version (ASV)
For they are life unto those that find them, And health to all their flesh.
Bible in Basic English (BBE)
For they are life to him who gets them, and strength to all his flesh.
Darby English Bible (DBY)
For they are life unto those that find them, and health to all their flesh.
World English Bible (WEB)
For they are life to those who find them, And health to their whole body.
Young’s Literal Translation (YLT)
For life they `are’ to those finding them, And to all their flesh healing.
நீதிமொழிகள் Proverbs 4:22
அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
For they are life unto those that find them, and health to all their flesh.
For | כִּֽי | kî | kee |
they | חַיִּ֣ים | ḥayyîm | ha-YEEM |
are life | הֵ֭ם | hēm | hame |
find that those unto | לְמֹצְאֵיהֶ֑ם | lĕmōṣĕʾêhem | leh-moh-tseh-ay-HEM |
them, and health | וּֽלְכָל | ûlĕkol | OO-leh-hole |
to all | בְּשָׂר֥וֹ | bĕśārô | beh-sa-ROH |
their flesh. | מַרְפֵּֽא׃ | marpēʾ | mahr-PAY |
நீதிமொழிகள் 23:8 in English
Tags நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி உன் இனிய சொற்களை இழந்துபோவாய்
Proverbs 23:8 in Tamil Concordance Proverbs 23:8 in Tamil Interlinear Proverbs 23:8 in Tamil Image
Read Full Chapter : Proverbs 23