நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே-2
மகத்துவமும் உன்னதமும் ஆன
நாமம் உடையவரே-2
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்-2
பாத்திரர் நீர் பாத்திரர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
பாத்திரர் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர்
மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்-நித்தியவாசியும்
Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் Lyrics in English
Niththiyavaasiyum Parisuththar enkira naamam utaiyavarae-2 makaththuvamum unnathamum aana naamam utaiyavarae-2 ellaa naamaththilum neer maelaanavar sarva poomikkellaam aanndavar neerae -2 Parisuththar neer Parisuththar-2 paaththirar neer paaththirar ellaa makimaikkum neer paaththirar paaththirar neer paaththirar ellaa kanaththirkum neer paaththirar maelaanavar neer maelaanavar ellaa naamaththilum neer maelaanavar nallavar neer periyavar unnathar neer uyarnthavar Parisuththar neer Parisuththar neer oruvarae Parisuththar-niththiyavaasiyum
PowerPoint Presentation Slides for the song Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் PPT
Nithiya Vaasiyum Parisuthar PPT
Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் Song Meaning
The Eternal is also holy
O Lord of Name-2
Magnificent and sublime
O Lord of Name-2
You are above all names
You are the Lord of all the earth -2
You are holy, you are holy-2
Vessel is water vessel
You are the vessel of all glory
Vessel is water vessel
Water is the vessel for all weight
He who is above you is above you
You are above all names
You are good and great
You are exalted
You are holy
You alone are holy and eternal
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் பாத்திரர் பரிசுத்தர் எல்லா மேலானவர் நாமம் உடையவரே நாமத்திலும் நித்தியவாசியும் என்கிற மகத்துவமும் உன்னதமும் ஆன சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே மகிமைக்கும் கனத்திற்கும் தமிழ்
