Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Philippians 1:16 in Tamil

Home Bible Philippians Philippians 1 Philippians 1:16

பிலிப்பியர் 1:16
சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர்.

Thiru Viviliam
இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகக் குரல்கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்.

Philippians 1:15Philippians 1Philippians 1:17

King James Version (KJV)
The one preach Christ of contention, not sincerely, supposing to add affliction to my bonds:

American Standard Version (ASV)
the one `do it’ of love, knowing that I am set for the defence of the gospel;

Bible in Basic English (BBE)
These do it from love, conscious that I am responsible for the cause of the good news:

Darby English Bible (DBY)
These indeed out of love, knowing that I am set for the defence of the glad tidings;

World English Bible (WEB)
The former insincerly preach Christ from selfish ambition, thinking that they add affliction to my chains;

Young’s Literal Translation (YLT)
the one, indeed, of rivalry the Christ do proclaim, not purely, supposing to add affliction to my bonds,

பிலிப்பியர் Philippians 1:16
சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
The one preach Christ of contention, not sincerely, supposing to add affliction to my bonds:

οἱhoioo
μὲνmenmane
ἐξexayks
ἐριθείαςeritheiasay-ree-THEE-as
τὸνtontone
Χριστὸνchristonhree-STONE
καταγγέλλουσιν,katangellousinka-tahng-GALE-loo-seen
οὐχouchook
ἁγνῶς,hagnōsa-GNOSE
οἰόμενοιoiomenoioo-OH-may-noo
θλῖψινthlipsinTHLEE-pseen
ἐπιφέρεινepiphereinay-pee-FAY-reen
τοῖςtoistoos
δεσμοῖςdesmoisthay-SMOOS
μου·moumoo

Cross Reference

பிலிப்பியர் 1:7
என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.

யோபு 6:14
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.

யோபு 16:4
உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிராகத் தலையைத் துலுக்கவுங்கூடும்.

சங்கீதம் 69:26
தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

2 கொரிந்தியர் 2:17
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.

2 கொரிந்தியர் 4:1
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.

பிலிப்பியர் 1:10
தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,

பிலிப்பியர் 1:12
சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.


Tags சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல் விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்
Philippians 1:16 in Tamil Concordance Philippians 1:16 in Tamil Interlinear Philippians 1:16 in Tamil Image