தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே
அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே
நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே
நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்
Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை Lyrics in English
Thanimaiyil ummai aaraathikkinten thannanthaniyaaka aaraathikkinten ellorum iruntha pothum aaraathiththaenae yaarum illaa vaelaiyilum aaraathippaenae annaalil tholarodu aaraathiththaenae innaalil thanimaramaay aaraathikkinten santhoshamaay irunthapothu aaraathiththaenae sukku nooraay utainthapothum aaraathippaenae niraivaaka vaalnthapothu aaraathiththaenae nilaimaari vilunthapothum aaraathippaenae sukaththodu vaalnthapothu aaraathiththaenae sukaveenamaanapothum aaraathippaenae nallavarae ummai aaraathikkinten nanti solli ummai aaraathikkinten aanndavarae ummai aaraathikkinten aaraுthalae ummai aaraathikkinten unnatharae ummai aaraathikkinten uyir ullavaraiyil ummai aaraathikkinten
PowerPoint Presentation Slides for the song Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை PPT
Thanimaiyil Ummai PPT
Thanimaiyil Ummai – தனிமையில் உம்மை Song Meaning
I worship you alone
I worship by myself
I worshiped even when everyone was there
I will worship even when no one is around
I worshiped with my friend that day
I worship alone on this day
I worshiped when I was happy
I will worship even when the sukku is broken
I worshiped when I lived fully
Worship even when you fall down
I worshiped when I lived comfortably
Worship even when sick
I worship you, good one
I thank you and worship you
Lord I worship you
I pray to you for comfort
I worship you Lord
I worship you as long as I live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதித்தேனே ஆராதிப்பேனே வாழ்ந்தபோது தனிமையில் தன்னந்தனியாக எல்லோரும் போதும் யாரும் இல்லா வேளையிலும் அந்நாளில் தோழரோடு இந்நாளில் தனிமரமாய் சந்தோஷமாய் இருந்தபோது சுக்கு தமிழ்
