நேசர் அன்பை ருசித்தேனே
அன்பில் மூழ்கி மகிழ்ந்தேனே
வெள்ளம் போல் சிரசின் மேல் புரண்டோடுதே
முற்றுமாய் ஆட்கொண்டதே (2)
இவ்வுலக பாடு என்னை சுமந்து கொண்டாலும்
சத்துருவின் சதிகள் என்னை பின் தொடர்ந்தாலும்
வெற்றியின் வாழ்க்கை வாழுவேனே
அன்பின் கரங்கள் மூடிடுதே – நேசர்
அக்கினியின் ஊடே நான் கடந்து சென்றாலும்
கண்ணீரின் பாதையில் நான் தனித்து நின்றாலும்
உம் பெலன் கொண்டு நான் எழும்புவேனே
அன்பின் கரங்கள் தாங்கிடுமே – நேசர்
Nesar Anbai Rusiththaenae Lyrics in English
naesar anpai rusiththaenae
anpil moolki makilnthaenae
vellam pol sirasin mael puranntooduthae
muttumaay aatkonndathae (2)
ivvulaka paadu ennai sumanthu konndaalum
saththuruvin sathikal ennai pin thodarnthaalum
vettiyin vaalkkai vaaluvaenae
anpin karangal moodiduthae - naesar
akkiniyin ootae naan kadanthu sentalum
kannnneerin paathaiyil naan thaniththu nintalum
um pelan konndu naan elumpuvaenae
anpin karangal thaangidumae - naesar
PowerPoint Presentation Slides for the song Nesar Anbai Rusiththaenae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesar Anbai Rusiththaenae – நேசர் அன்பை ருசித்தேனே PPT
Nesar Anbai Rusiththaenae PPT

