Full Screen ?
 

Antradamn Kaapattrineer - அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்போடு நடத்தி வந்தீர்
அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
எந்நாளும் நடத்திடுவீர்

பேர் சொல்லி அழைத்து
பிள்ளை என்றணைத்து
பின்பற்றச் செய்தீரைய்யா
ஆவியில் நிறைத்து
அல்லல்கள் குறைத்து
ஆசீர்வதித்தீரைய்யா

எங்களை நீர் நினைப்பதற்கும்
எங்களை விசாரிப்பதற்கும்
நாங்கள் எம்மாத்திரம் தேவா -2

மேன்மையானதே மகத்துவமானதே
வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே -2
விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே
உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே -எங்களை நீர்…

ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே
உமக்கு முன்பு நான் மாயை மாயையே -2
நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரே
என் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே -எங்களை நீர்…

தொலைந்த மனிதரை தேடினீரைய்யா
தவறும் மனிதரை தாங்கினீரைய்யா -2
பாவியென்று தெரிந்திருந்தும் நீர் என்னை மீட்டீரைய்யா
சாதாரண மனிதரையும் மேலோகம் சேர்த்தீரைய்யா -எங்களை நீர்…

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Lyrics in English

Antadam antadam kaappaattineer anpodu nadaththi vantheer annaalum innaalum kaappaattineer ennaalum nadaththiduveer paer solli alaiththu pillai entannaiththu pinpattach seytheeraiyyaa aaviyil niraiththu allalkal kuraiththu aaseervathiththeeraiyyaa engalai neer ninaippatharkum engalai visaarippatharkum naangal emmaaththiram thaevaa -2 maenmaiyaanathae makaththuvamaanathae vaanam thaanntiyae um naamam nirkuthae -2 vinnmeenkalai vennnnilavai annnnaanthu paarkkaiyilae um kaikalin kiriyaikalai satte yosikkaiyilae -engalai neer… janangal yaavarum ontumillaiyae umakku munpu naan maayai maayaiyae -2 naan yaarentu arinthavarae mannnnentu therinthavarae en naatkalai alanthavarae pullentu purinthavarae -engalai neer… tholaintha manitharai thaetineeraiyyaa thavaraுm manitharai thaangineeraiyyaa -2 paaviyentu therinthirunthum neer ennai meettiraiyyaa saathaarana manitharaiyum maelokam serththeeraiyyaa -engalai neer…

PowerPoint Presentation Slides for the song Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் PPT
Antradamn Kaapattrineer PPT

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Song Meaning

You saved everyday everyday
You behaved with love
You saved that day and this day
You will do it any day

Call by name
As a child
Did you follow?
Filled with the Spirit
Alleles reduced
Bless you

To remember us
To inquire about us
We are Mmataram Deva -2

Exalted is great
May your name stand above the sky -2
Staring at the white moon
Consider the works of your hands - Give us...

All the people are nothing
Before you I am illusion illusion -2
The one who knows who I am is the one who knows the soil
You who measure my days, who understands like grass - give us...

Are you looking for a lost person?
Do you tolerate a wrong person -2
Even though I know that I am a sinner, will you save me?
Have you included the common man in the universe - give us...

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எங்களை நீர்… அன்றாடம் காப்பாற்றினீர் நீர் உம் மனிதரை அன்போடு நடத்தி வந்தீர் அந்நாளும் இந்நாளும் எந்நாளும் நடத்திடுவீர் சொல்லி அழைத்து பிள்ளை என்றணைத்து பின்பற்றச் தமிழ்