Yosanaiyil Periyavarae in C♯ Scale

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை
…ஓசன்னா
சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை
…ஓசன்னா
வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை
…ஓசன்னா
தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை
…ஓசன்னா
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை
…ஓசன்னா
உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக் கல்லே ஆராதனை ஆராதனை
…ஓசன்னா


Yosanaiyil Periyavarae Chords for Keyboard, Guitar and Piano

Yosanaiyil Periyavarae Chords in C♯ Scale

தமிழ்