Yesuvae Immaanuvaelarae Chords

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே[Ab/Cm]
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)[/]
இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2[/Fm]
பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல[Ab/Cm]
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார் (2)[Fm/C]
-இயேசுவே
சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே[Ab/Cm]
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே (2)[Fm/C]
-இயேசுவே
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே[Ab/Cm]
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)[Fm/C]
-இயேசுவே


Yesuvae Immaanuvaelarae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்