Utaintha Ullaththai Paarunga in C Scale

உடைந்த உள்ளத்தை பாருங்க
எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க
இயேசு ராஜனே
யாரிடம் சொல்லுவேன்
யாரிடம் கதறுவேன்
…உடைந்த
உற்றார் உறவினர்
பிரிந்து போகையில்
…உடைந்த
நேசரின் மார்பினிலே
என்றும் சாய்ந்திடுவேன்
…உடைந்த
இயேசுவை நம்புவோம்
தேற்றுவார் உள்ளத்தையே
…உடைந்த


Utaintha Ullaththai Paarunga Chords for Keyboard, Guitar and Piano

Utaintha Ullaththai Paarunga Chords in C Scale

தமிழ்