Ummai Uyarththi Uyarththi in E♭ Scale

E♭ = D♯

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கி[G(D)]ன்றீர்
நன்றி நன்றி
நன்றி நன்றி உம்மை
கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகி[G(D)]றீர்
நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே[G(D)]
இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே[G(D)]
வலுவூட்டும் திருஉணவே
வாழ வைக்கும் நல்மரு[G(D)]ந்தே


Ummai Uyarththi Uyarththi Chords for Keyboard, Guitar and Piano

Ummai Uyarththi Uyarththi Chords in E♭ Scale

தமிழ்