Tholukirom Engal Pithaavae in D♯ Scale

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்தா அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம்
…தொழுகிறோம்
தலைதங்க மயமானவர்
தலைமயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரும் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம்
…தொழுகிறோம்
கண்கள் புறாக் கண்கள் போ
கன்னங்கள் பாத்திகள் போ
சின்னங்களும் சிறந்ததாலே
எண்ணிலடங்கா சரணம் சரணம்
…தொழுகிறோம்
கரங்கள் பொன் வளையங்கள் போல
நிறங்கள் தந்தத்தைப் போ
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம்
…தொழுகிறோம்
சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதான எம் மூலைக்கல்லே
ஏராளமாம் சரணம் சரணம்
…தொழுகிறோம்


Tholukirom Engal Pithaavae Chords for Keyboard, Guitar and Piano

Tholukirom Engal Pithaavae Chords in D♯ Scale

தமிழ்