Sukam Pelan Enakkullae in D♯ Scale

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே
இரத்தக்குழாய்கள் கண்கள் செவி வாய்
தமனி எங்கும் பாய்கின்றதே
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்
இயேசையா இரட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே – உம் பெலன்
முதுகுத்தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம்
வல்லமை பாய்கின்றதே
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே
– இயேசையா
முட்டு ஈரல் மூட்டு கைகால் திசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே
– இயேசையா
கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்குவாதங்கள் நுரையீரல்கள்
சுவாசம் எங்கும் பாய்கின்றதே
– இயேசையா


Sukam Pelan Enakkullae Chords for Keyboard, Guitar and Piano

Sukam Pelan Enakkullae Chords in D♯ Scale

தமிழ்