Parisuththa Thaevan in B Scale

பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் ராஜா என்றும்
கேருபீன் சேராபீங்கள்
உந்தனை தொழுதிடவே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம்
—-பரிசுத்த தேவன்
உம்மைப் போல் தேவன் இல்லை
பூவினில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் (2)
—-பரிசுத்த தேவன்
மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம்
——பரிசுத்த தேவன்


Parisuththa Thaevan Chords for Keyboard, Guitar and Piano

Parisuththa Thaevan Chords in B Scale

தமிழ்