நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே x 2
அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 2
நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர் x 2
… அல்லேலூயா
நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர் x 2
… அல்லேலூயா
என்னை மீட்டிரே இயேசுவே
உம் செந்த இரத்தம் சிந்தியே x 2
… அல்லேலூயா
Neer Vaalkavae Yesuvae Chords for Keyboard, Guitar and Piano