நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே
யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே
கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
Neer Neerae Periyavar
Neer Oruvar Neerae Periyavar
Mikavum Mikavum Periyavar
Neer Mikavum Periyavar
Veesum Puyalkaattap Pataiththavarae
Thoothar Thuthikkullae Iruppavarae
Moththa Ulakaththai Aalpavarae
Engal Ithayaththil Vaalpavarae
Elroyee Ennaik Kaannpavarae
Elshadaay Sarva Vallavarae
Aelohim Entum Ullavarae
Yeshuvaa Aattukkuttiyaanavarae
Karangalai Uyarththi Thuthipali Seluththi
Puthu Oli Eluppi Aaraathikkintom
Paattukkal Paati Aattangal Aati
Koottangal Kooti Ummai Aaraathikkintom
Neer Neere Periyavar Chords for Keyboard, Guitar and Piano