Kulappangal Thevaiyillai in B♭ Scale

B♭ = A♯

என் தேவைளை நீர் பார்த்துக் கொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை – 2

குழப்பங்கள் தேவையில்லை
மன பாரங்கள் தேவையில்லை – 2
என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
அனுதினம் நாடிடுவேன் – 2

துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சொன்னால்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் – 2
கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்
முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் – 2

En Thevaigalai Neer Paarthukolveer
Azhaithavar Neerallavo
Kalangida Maatten Bayandhida Maatten
Kulappangal Thevaiyillai – 2

Kulappangal Thevaiyillai
Mana Baarangal Thevaiyillai – 2
En Thevaiyellam Ondrae Undhanin Paadhathai
Anudhinam Naadiduven – 2

Thuvakkathai Koduthadhu Neerendru Sonnaal
Mudivadhai Koduppadhum Ummaal Thaan Aagum – 2
Kashtangal Soolndhu Kondu Kulappangal Vandhaalum
Mudivadhai Koduppadhu Ummaal Thaan Aagum – 2


Kulappangal Thevaiyillai Chords for Keyboard, Guitar and Piano

Kulappangal Thevaiyillai Chords in B♭ Scale

தமிழ்