Karthar Mel Nambikai in B♭ Scale

B♭ = A♯

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
னுஷன் நான் -2
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் 
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன் 
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்-2 

உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்   
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும் -2 
என் வேர்கள் தண்ணீருக்குள்       
என் நம்பிக்கை இயேசுவின் மேல் -2 
Karththar Mael Nampikkai
Vaikkum Manushan Naan
Karththarai Nampikkaiyaay Konnda
Manushan Naan -2
Karththar Mael Paaraththai Vaiththu Vittaen 
Avarae Ennai Aatharippaar
Karththaraiyae Naan Nampiduvaen 
Orupothum Thallaada Vida Maattar -2 

Ushnam Varuvathai Paaraamal
En Ilaikal Pachchayaay Irukkum
Malai Thaalchchiyaana Varushangalilum
Varuththaminti Kani Kodukkum -2 
En Vaerkal Thannnneerukkul       
En Nampikkai Yesuvin Mael -2 


Karthar Mel Nambikai Chords for Keyboard, Guitar and Piano

Karthar Mel Nambikai Chords in B♭ Scale

தமிழ்