கைதூக்கி எடுப்பவரே
என்னோடு இருப்பவரே – 2
என்னை மறப்பதில்லை
நீர் மட்டும் மாறவில்லை
என்னை மறப்பதில்லை
நீர் மட்டும் மாறவில்லை
எங்க நம்பிக்கை
வேறு துணையில்லை – 2
இன்னும் இருப்பினும்
என்னோடு நீர் உண்டு – 2
பெரியவர் நீரல்லோ
செய்பவர் நீரல்லோ – 2
மனமடிவடைவதில்லை
தோல்விகள் எனக்கில்லை – 2
சாட்சிகள் சொன்னாலும்
ஒரு போதும் கலக்கமில்லை – 2
Kalangina Nerangalil Kai Thookki Eduppavarae
Kanneerin Pallathakkil Ennodu Iruppavarea – 2
Uravugal Marandhalum Neer Ennai Marappadhillai
Kaalangal Marinaalum Neer Mattum Maaravillai – 2
Neengathampa Enga Nambikkai
Ummaiyandri Veru Thunaiyillai – 2
Thevaigal Aayiram Inmun Iruppinum
Sornthu Povadhillai Ennodu Neer Undu – 2
Thevaiyai Kaatilum Periyavar Neerallo
Ninaipathai Parkkilum Seibavar Neerallo – 2
Kalangina Nerangalil Chords for Keyboard, Guitar and Piano