Kalangaathae Manamae Chords

கலங்காதே மனமே
உன் இயேசு இருக்கிறார்
கண்ணீரின் பாதையில்
நீ நடக்கும் வேளையில்
திடன்கொள் என் மனமே
உன் இயேசு இருக்கிறார்
திடன்கொள் என் மனமே
உன் இயேசு இருக்கிறார்
வாழ்க்கையில் தோல்விகள் சூழ்கையிலே
நீ கலங்குகிண்ராயோ
உதவி செய்ய ஒரு ஜீவனில்லை என்று
ஏங்குகின்றாயோ
உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார்
உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார்
..கலங்காதே மனமே
எதிர்காலத்தை நீ நினைக்கையிலே
அது இருளாய் உள்ளதோ
பிரச்சனையை நீ நினைது பார்க்கையில்
தூக்கம் இல்லையோ
உன் வாழ்வினை மாற்றிட இயேசு அழைக்கிறார்
..கலங்காதே மனமே
குடும்பத்தில் சண்டை கடன் தொல்லை
என்று சமாதானம் இல்லையோ
உன் கவலைகளை சொல்ல
யாரும் இல்லை என்று கதருகின்றாயோ
உன் சூழ்நிலை மஆறிட இயேசுவை நோக்கிப்பார்
..கலங்காதே மனமே


Kalangaathae Manamae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்