உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே..
திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே.. என்
முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் என்
தானியேல் போல மூன்று வேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே..
உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே..
Jepa Aavi Oottumaiyaa Chords for Keyboard, Guitar and Piano

