Isravaelae Payappadaathae in E♭ Scale

E♭ = D♯

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே
உன்னை நானே தெரிந்து கொண்டேனே மகனேCm
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் வழியும்
…வழியும்
தாய் மறந்தாலும் நான் மறவேன் மகனே (மகளே)
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
…வழியும்
துன்ப நேரம் சோர்ந்து விடாதே மகனே மகளே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
…வழியும்
தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீயும் கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்
…வழியும்


Isravaelae Payappadaathae Chords for Keyboard, Guitar and Piano

Isravaelae Payappadaathae Chords in E♭ Scale

தமிழ்