Inpa Naesar Yesuvae in D♯ Scale

இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே
திராட்சைரசம் பார்க்கிலும் மதுரமானதே
உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே
என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே
என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே
வாரீர்க கல்வாரி மாறா நேசத்தை
அன்பர் இயேசுவில் பாரீர்
இன்ப நேசர் இயேசுவே மணவாளனே
உந்தன் நேச கொடி என் மேல் பறந்திடுதே
உந்தன் தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை
கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே
கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே
-வாரீர்
இன்ப நேசர் இயேசு நீர் என்னுடையவர்
உமது கை நிதம் என்னை அணைக்கின்றதே
என்னை உந்தன் இதயததில் முத்திரையைப் போல்
பதித்துக்கொண்டீரே என் மணவாளனே
பதித்துக்கொண்டீரே என் மணவாளனே
-வாரீர்
.


Inpa Naesar Yesuvae Chords for Keyboard, Guitar and Piano

Inpa Naesar Yesuvae Chords in D♯ Scale

தமிழ்