எப்பக்கத்திலும் முன்னும் என் பின்னும்
என்றும் தாங்கிடும் தேவன் எனக்குண்டு
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
உறங்குவதில்லையே தூங்குவதில்லை
என் தேவன் என்னை காத்து நடத்துவார்
என் தேவன் என்றும் ஆளுகை செய்வார்.
-எப்பக்கத்திலும்
பயப்படாதே கர்த்தர் உன்னோடு
இருக்கும் போது கவலையே இல்லை
உள்ளங் கரத்தில் உன்னை வரைந்து
கண்ணை பதித்து காக்கும் நல் தேவன
Eppakkaththilum Munnum En Pinnum Chords for Keyboard, Guitar and Piano