பலமாக ரூபிக்கப்பட்ட
தேவ குமாரன் இயேசுவே
எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம்
உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம்முன் நெடுஞ்சாண் கிடையாகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர்
முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே
ஜீவனின் மார்க்கத்தை உம்
மாம்சத்தின் திரைவழி தந்தவரே
திரையினுள் பிரவேசிக்க உம்
இரத்தத்தால் தைரியம் தந்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே
Balamaaga Roobikkapatta
Deva Kumaranyesuvae
Engal Kreedangal Yavaiyum Kalatruhindrom
Um Magimaiyin Paathathil Kidathugindrom
Ummai Menmelum Uyarthukindrom
Ummun Nedunchan Kidaiyahindrom
Parisuthar Parisuthar
Parisuthar Parisutharae
Parisuthar Parisuthar
Mutrilum Parisutharae
Engal Yesu Mutrilum Parisutharae
Jeevanin Maargathai Um
Mamsathin Thirai Vazhi Thanthavarae
Thiraiyinul Pravesika Um
Rathathal Thairiyam Thanthavarae
Devanin Veetirku Athigariyae
Puthu Udanpadikayin Mathiyastharae
Neer Menmelum Parisuthar
Balamaaga Roobikkapatta Chords for Keyboard, Guitar and Piano