Arputhar Arputhar Yesu Arputhar in D Scale

அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்

என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்த போதும்
மீட்ட இயேசு அற்புதர்
என்னென்னதொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே
Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
Andinoar Vaazhvai Inbamaai Maatrum
Yesu Arputhar

Elloarum Paadungal
Kaithaalam Poadungal
Sandhoashathudanae Sangeedham Paadungal

Ennenna Thubangal Nammil Vandha Poadhum
Mitta Yesu Arpudhar
Ennenna Thollaigal Nammai Soozhntha Poadhum
Kaatha Yesu Arpudhar
Ulagathil Iruppoanilum – Engal
Yesu Periyavar Arpudharae
Unmaiyaai Avarai Thaedum Yaavarukkum
Yesu Arpudharae


Arputhar Arputhar Yesu Arputhar Chords for Keyboard, Guitar and Piano

Arputhar Arputhar Yesu Arputhar Chords in D Scale

தமிழ்