Anpae Kalvaari Anpae Chords

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் எங்கள்
பரிகார பலியானீர்ங்கள்
…அன்பே கல்வாரி
காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்மே
…அன்பே கல்வாரி
அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்து பார்க்கையிலே (என்)
நெஞ்சம் உருகுதையா
…அன்பே கல்வாரி
நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே ல்லா
…அன்பே கல்வாரி


Anpae Kalvaari Anpae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்