Amarnthiruppaen Anpar Samookaththilae Chords

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
அமைதி தரும் அவர் குரலொலிக்க
என் புகழ் மாலை அவ்ர் கற்பனை
என்னைக் காக்கும் அரணுமதே
பெலவீனங்கள் தினம் தொடருகையில்
பாலைவனம் போல் வாழ்க்கை
தோன்றுகையில்
வல்லவர் வலக்கரம் என்னைத் தாங்கும்
மெல்ல அணைத்து அவா் சுமந்து செல்வாா்
–அமர்ந்திருப்பேன்
வானவர் வாக்குகள் அமிர்தமாமே
வானின் மன்னா போலவே ஜீவன் தரும்
பொன்னிலும் அதி விலையேறியது
நன்மை தரும் தினம் வாழ்வில் அது
–அமர்ந்திருப்பேன்


Amarnthiruppaen Anpar Samookaththilae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்