Aasaiyaai Thodarindhu in F♯ Scale

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2

பின்னானவை மறந்தேன்... மறந்தேன் நான்
கண்முன்னே என் இயேசு தான் - 2
பரமன் அழைத்தாரே
அந்த பந்தய பொருளுக்காய் - 2
இலக்கை நோக்கி ஓடுகிறேன்
இலக்கை நோக்கி ஓடுகிறேன்

எதற்காக அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க - 2
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன்


ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2
Aasaiyaay Thodarnthu Odukiraen - 2
எதற்காக பிடித்தாரோ
Etharkaaka Pitiththaaro
அதை நான் பிடித்துக்கொள்ள
Athai Naan Pitiththukkolla
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2
Aasaiyaay Thodarnthu Odukiraen - 2


பின்னானவை மறந்தேன்... மறந்தேன் நான்
Pinnaanavai Maranthaen... Maranthaen Naan
கண்முன்னே என் இயேசு தான் - 2
Kannmunnae En Yesu Thaan - 2
பரமன் அழைத்தாரே
Paraman Alaiththaarae
அந்த பந்தய பொருளுக்காய் - 2
Antha Panthaya Porulukkaay - 2
இலக்கை நோக்கி ஓடுகிறேன்
Ilakkai Nnokki Odukiraen
இலக்கை நோக்கி ஓடுகிறேன்
Ilakkai Nnokki Odukiraen


எதற்காக அழைத்தாரோ
Etharkaaka Alaiththaaro
அதை நான் செய்து முடிக்க - 2
Athai Naan Seythu Mutikka - 2
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன்
Aasaiyaay Thodarnthu Odukiraen


Aasaiyaai Thodarindhu Chords Keyboard

aasaiyaay thodarnthu odukiraen - 2
etharkaaka pitiththaaro
athai Naan pitiththukkolla
aasaiyaay thodarnthu odukiraen - 2

pinnaanavai Maranthaen... maranthaen naan
kannmunnae en Yesu thaan - 2
paraman Alaiththaarae
antha panthaya Porulukkaay - 2
ilakkai Nnokki odukiraen
ilakkai Nnokki odukiraen

etharkaaka alaiththaaro
athai Naan seythu Mutikka - 2
aasaiyaay thodarnthu odukiraen

Aasaiyaai Thodarindhu Chords Guitar


Aasaiyaai Thodarindhu Chords for Keyboard, Guitar and Piano

Aasaiyaai Thodarindhu Chords in F♯ Scale

தமிழ்