Full Screen ?
 

Indru Mudhal Indru Mudhal - இன்று முதல் இன்று முதல்

இன்று முதல் இன்று முதல்
நீரே என் நம்பிக்கை
உம்மையே உம்மையே
நான் சார்ந்து கொள்வேன்
அல்லேலூயா ஓசன்னா-2

பஞ்சகாலத்தில் என்னை
போஷித்தீரே
பாவி என்னையும் மன்னித்தீரே
அற்புதம் என் வாழ்வில்
செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்-2
அல்லேலூயா ஓசன்னா-2

இந்த உலகம் என்னை வெறுக்கையிலே
நீர் மாத்திரம் என்னை நேசித்தீரே -2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்
அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2

வியாதியின் படுக்கையை மாற்றினிரே
விடுதலை எனக்கு தந்தவரே-2
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்
அல்லேலூயா ஓசன்னா-2

Indru Mudhal Indru Mudhal – இன்று முதல் இன்று முதல் Lyrics in English

Intu muthal intu muthal
Neerae en nampikkai
Ummaiyae ummaiyae
Naan saarnthu kolvaen
Alleluya Hosanna-2

Panjakaalaththil ennai
Poshiththeerae
Paavi ennaiyum manniththeerae
Arputham en vaalvil
Seythiduveer
Athisayamaay ennai nadaththiduveer-2
Alleluya Hosanna-2

Intha ulakam ennai veraுkkaiyilae
Neer maaththiram ennai naesiththeerae -2
Arputham en vaalvil seythiduveer
Athisayamaay ennai nadaththiduveer
Alleluya Hosanna-2

Viyaathiyin padukkaiyai maattinirae
Viduthalai enakku thanthavarae-2
Arputham en vaalvil seythiduveer athisayamaay ennai nadaththiduveer
Alleluya Hosanna-2

PowerPoint Presentation Slides for the song Indru Mudhal Indru Mudhal – இன்று முதல் இன்று முதல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indru Mudhal Indru Mudhal – இன்று முதல் இன்று முதல் PPT
Indru Mudhal Indru Mudhal PPT

என்னை அல்லேலூயா ஓசன்னா அற்புதம் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் நடத்திடுவீர் இன்று உம்மையே நீரே நம்பிக்கை சார்ந்து கொள்வேன் பஞ்சகாலத்தில் போஷித்தீரே பாவி என்னையும் மன்னித்தீரே தமிழ்