Full Screen ?
 

Enakku Ellam Seithiere - எனக்கு எல்லாம் செய்தீரே

எனக்கு எல்லாம் செய்தீரே
நான் என்ன செலுத்துவேன்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
ஆயிரம் நாவுகள் போதாது ஐயா
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

யெகோவா ராஃபா சுகம் தந்தீரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே
எனக்காய் எல்லாம் செய்தீரே-2

நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம்

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere Lyrics in English

Enakku ellaam seytheerae
Naan enna seluththuvaen
Nantikal aettaுkkollum
Aayiram naavukal pothaathu aiyaa
Nantikal aettaுkkollum

Yekovaa raaqpaa sukam thantheerae
Nantikal aettaுkkollum
En iruthaya vaanjaikal ellaam arinthavarae
Nantikal aettaுkkollum

Enna naan seluththuvaen thaevaa umakkae
Enakkaay ellaam seytheerae-2

Nantikal aettaுkkollum ellaavattirkum
Nantikal aettaுkkollum-4-enakku ellaam

PowerPoint Presentation Slides for the song எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku Ellam Seithiere – எனக்கு எல்லாம் செய்தீரே PPT
Enakku Ellam Seithiere PPT

நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் செய்தீரே செலுத்துவேன் ஆயிரம் நாவுகள் போதாது ஐயா யெகோவா ராஃபா சுகம் தந்தீரே இருதய வாஞ்சைகள் அறிந்தவரே தேவா உமக்கே எனக்காய் எல்லாவற்றிற்கும் தமிழ்